Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு திரும்பிய தளபதி... எதற்க்காக தெரியுமா?

cinema - பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு திரும்பிய தளபதி... எதற்க்காக தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,140 Views
தளபதி  விஜய் ஒவ்வொரு ஆண்டும் நத்தார்  மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக பிரிட்டன் செல்வது வழக்கம். விஜய்யின் மனைவி சங்கீதாவின் பெற்றோர் லண்டனில் இருப்பதால் இந்த பயணம் ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக இருக்கும். 
 
இந்த நிலையில் லண்டனை அடுத்து விஜய் தற்போது சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளதாகவும், அங்கு சிலநாட்கள் தங்கி இருக்கும்  விஜய், எதிர்வரும் 12 ஆம் திகதி, சென்னைக்கு  திரும்பவுள்ளதாகவும்   செய்திகள் கசிந்துள்ளன.
 
சென்னை திரும்பியதும் பொங்கல் பண்டிகையை அடுத்து அவர் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் 'தளபதி 62' படப்பிடிப்புக்கு தேவையான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுவதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதி தீவிரமாக உள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top