Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
பாடசாலை மாணவிக்கு வவுனியாவில் நேர்ந்த அவலம்... !!

local news - பாடசாலை மாணவிக்கு வவுனியாவில் நேர்ந்த அவலம்... !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,486 Views
வவுனியாவின்  ஈச்சங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை மாணவி ஒருவர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
 
 
 
 

 13 வயதான குறித்த மாணவி தனது பாடசாலையில் கல்வி கற்று வரும் 17 வயதான மாணவரை காதலித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குறித்த 17 வயதான மாணவர், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து மாணவியின் இணக்கத்துடனேயே அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top