Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
11
நடிகை திரிஷாவின் அதிரடி செய்தி.... !!

cinema - நடிகை திரிஷாவின் அதிரடி செய்தி.... !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,996 Views
கதாநாயகியாக வலம் வந்து பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்  நடிகை திரிஷா. இவர் தெரிவு செய்யும் திரைப்படங்களில் இவருக்கான காட்சிகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்தில் இவர் ஒப்பந்தம் செய்வார். 
 
 

தற்போது ‘மோகினி’ உள்ளிட்ட 3 படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் திரிஷா  நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்த படம் சாமி. 
 
திரிஷாவுக்கு இந்த படம்   பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகிறது. இந்த படத்தில் தனக்கான அங்கீகாரம் சிறப்பாக இல்லை என தெரிவித்து திரிஷா விலகியிருந்தார். 
 
இந்த நிலையில் படக்குழு நடிகை திரிஷா மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கான நஷ்ட ஈட்டை அவர் செலுத்த வேண்டுமென தெரிவித்தே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் நடிகை திரிஷா சமூக வலைதளத்தில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.'Breaking News .... Do not Care'' என திரிஷா பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து படக்குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top