Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
ஒரே ஒரு அழைப்பு, நிர்வாண பெண்களை வீட்டு வேலைக்கு உடன் அனுப்பும் சேவையினை இந்த நிறுவனம் வழங்குகிறது...!

International news - ஒரே ஒரு அழைப்பு, நிர்வாண பெண்களை வீட்டு வேலைக்கு உடன் அனுப்பும் சேவையினை இந்த நிறுவனம் வழங்குகிறது...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,222 Views
Isle of Wight என்ற தீவு இங்கிலாந்தில் உள்ளது. இங்குள்ள ஒரு நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் சேவையினை வழங்கி வருகிறது.



இந்நிலையில் அந்த நிறுவனம் புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின் படி, 85 பவுண்ட் ஸ்டெர்லிங் கொடுத்தால், நிர்வாண பெண்களை வீட்டு வேலை செய்ய குறித்த நிறுவனம் உடன் அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிர்வாணப் பெண்கள் சுமார் ஒருமணி நேரம் வரை தமது பணிகளை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை போன்றே ஆண்களையும் நிர்வாணமான முறையில் குறித்த நிறுவனம் பணிக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான கட்டணம் 75 பவுண்ட் ஸ்டெர்லிங் ஆகும். நிர்வாண பெண்களின் உடலில் ஒரு கருவியை குறித்த நிறுவனம் பொருத்தி அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி பெண்களை தொட்டால் ஒரு ஒலியினை வழங்குவதாக கூறப்படுகிறது. அந்த பெண்களை பார்க்க மட்டுமே அந்த கட்டணம் என்றும் அந்த பெண்களை தொடக்கூடாது என்றும் அந்த நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது.

பாலியல் தொடர்பான மனநோயாளிகள் அதிகம் உள்ள இங்கிலாந்தில் இதுபோன்ற வேலையை விரும்புபவர்கள் அதிகம்.
இது தொடர்பில் பலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top