Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
ரசிகர்களுடன் 'சொடக்கு மேல' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா ...!!

cinema - ரசிகர்களுடன் 'சொடக்கு மேல' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

902 Views
இந்திய கேரளாவில் தன்னுடைய படத்தின் விளம்பரத்துக்காக சென்ற சூர்யா, அங்கு ரசிகர்களோடு சேர்ந்து சொடக்கு மேல பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றிபெற்று வருகின்றன.
 
குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் விளம்பரத்துக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார். கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் விளம்பரப்பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில்  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.  அதன் பின் ரசிகர்கள் மத்தியில் சூர்யா குத்தாட்டம் போட்ட காணொளியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாக்கியுள்ளனர்.

Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top