Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
மீண்டும் தாய்மை அடைந்தாரா குஷ்பு! சர்ச்சையை கிளப்பிய குஷ்புவின் பேட்டி...!!

cinema - மீண்டும் தாய்மை அடைந்தாரா குஷ்பு! சர்ச்சையை கிளப்பிய குஷ்புவின் பேட்டி...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,637 Views
நடிகை குஷ்பு, கடந்த 10 ஆண்டுகளாக படத்தில் நடிக்காத நிலையில், அவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அஞ்ஞாதவாசி’ படம் தன்னை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு பட உலகை கலக்கியவர் குஷ்பு. பட தயாரிப்பு, அரசியல் என்று களம் இறங்கியுள்ள குஷ்பு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.
 
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் ‘அஞ்ஞாதவாசி’. இது பவன்கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இதில், குஷ்பு பவன்கல்யாணின் வளர்ப்பு தாயாக நடித்திருக்கிறார்.
 
“தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘அஞ்ஞாதவாசி’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் வெளியாவதை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் வயிற்றில் வண்ணத்து பூச்சி பறப்பது போன்று உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top