Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
I Phoneலிருந்து Apple Music ஐ நீக்குவது எப்படி???????

i phone - I Phoneலிருந்து Apple Music ஐ நீக்குவது எப்படி???????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

775 Views
ஐஓஎஸ் தளத்தில் இசை விருந்தை அளித்து நம்மை மகிழ்விப்பதில், Apple மியூஸிக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டியல்களில் பல்வேறு விதமான ட்ராக்குகள் அளிக்கப்படுகிறது என்றாலும், இன்று வரை அதில் சில ட்ராக்குகள் கிடைப்பதில்லை.
எதிர்கால இசைச் சேவையை அளிப்பதில் முன்னணி வகிக்கும் Apple மியூஸிக் போன்ற அதிகளவிலான Streaming சேவைகள் காணப்படுகின்றன. ஆனால் மூன்று மாதங்களுக்கு வெள்ளோட்டமாக பயனர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சேவை, இதற்க்கு மாதந்தோறும் சந்தா கட்டணத்தைக் கட்டினால் மட்டுமே தொடர முடியும். இந்த முறையில் தொடர நீங்கள் விரும்பினால், இந்தச் செய்தியை தொடர்ந்து படிப்பதில் பயனில்லை. ஆனால் அதை தொடர வேண்டாம் என்றால், இதற்கான வழிகாட்டலை கீழே அளிக்கிறோம்.

இந்தச் சேவையை விட்டு முழுமையாக நீங்கள் வெளியேற முடியாது என்றாலும், Apple மியூஸிக்கின் பெரும்பாலான அம்சங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற முடியும். இந்த முறையை ஐபோன், ஐபேட் டச், ஐபேட் மற்றும் மெக் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். படி 1: உங்கள் ஐபோன், ஐபேட் டச் அல்லது ஐபேட்டில் உள்ள அமைப்புகள் அப்பை திறக்கவும். படி 2: மியூஸிக் பிரிவிக்கு செல்லவும். படி 3: காட்டப்படும் ஆப்பிள் மியூஸிக் சுவிட்ச்சை Off செய்யவும். Icloud Music Library இயங்கும் வரை, மேற்கூறிய செயல்பாட்டின் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து Offline இல் வைத்திருக்க நினைத்த எந்த பாடல்களும் அகற்றப்படாது.

மெக்கில் Apple மியூஸிக்கை நீங்கள் மறைக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும். படி 1: I Tunes ஐ திறக்கவும் படி 2: I Iunes மெனுவில் உள்ள விருப்பங்களைத் (preference) தேர்ந்தெடுக்கவும். படி 3: General Tab ஐ கிளிக் செய்து, "ஆப்பிள் மியூஸிக்கை காட்டு" என்ற பெயரிடப்பட்ட பெட்டியைUnCheck செய்யவும். நீங்கள் இ Cloud மியூஸிக் Library ஐ முடக்கினால், உங்கள் சாதனத்தில் உள்ள Offline Track மற்றும் Apple Music பாடல்கள் ஆகியவை அகற்றப்படும். மேலும், Apple மியூஸிக்கில் உள்ள I Cloud Music Library ஐ கூட தனியாக On / Off செய்ய வேண்டியுள்ளது. I Cloud Library யையும் முடக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும். படி 1: அமைப்புகளுக்குச் செல்லவும். படி 2: மியூஸிக் பிரிவுக்கு செல்லவும். படி 3: I Cloud Music Library ஐ UnCheck செய்து, Off நிலைக்கு மாற்றவும். உங்கள் மெக்கில் விருப்பங்களுக்கு சென்று I Cloud Music Library ஐ Uncheck செய்தும், இதை செய்ய முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top