Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து ஓவியா செய்த காரியம்.....வைரலாகும் புகைப்படம்.....!!

big boss oviya - நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து ஓவியா செய்த காரியம்.....வைரலாகும் புகைப்படம்.....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,059 Views
ஓவியா இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஓவியா. Big Boss நிகழ்ச்சியின் மூலமாக அவரது குணத்தை கண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், தமது ரோல் மொடல் ஓவியா தான் என கெத்தாக கூறுகின்றனர்.

இந்த பட்டியலிலுள்ள தீவிர ரசிகர் ஒருவரின் வீட்டுக்குள் திடீரென நள்ளிரவில் ஓவியா சென்றுள்ளார். அவரைக் கண்ட ரசிகரும் அவரது குடும்பமும் இன்ப அதிர்ச்சியில் தமது சந்தோஷத்தை கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியாவின் வருகையினை அறிந்த அயல் வீட்டார்களும் அவர்களின் பிள்ளைகளும் ஓவியாவை மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர். அத்துடன் ஓவியா அங்குள்ள குழந்தைகளை தூக்கி அன்பாக கொஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top