Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
12
ஐஸ்வர்யாவை தவறாக பயன்படுத்திய இயக்குனர்.... கடுப்பின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள்....!!

cinema - ஐஸ்வர்யாவை தவறாக பயன்படுத்திய இயக்குனர்.... கடுப்பின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,151 Views
நடிகை ஐஸ்வர்யா தமது நடிப்பின் மூலமாக குறுகிய காலத்தில் பல வெற்றித் திரைப்படங்களை தந்தவர். ஐஸ்வர்யாவின் அபரிதமான திறமையினைக் கண்ட பல முன்னணி இயக்குனர்கள் அவருக்கான அங்கீகாரத்தை வழங்கி பல வாய்ப்புக்களை வழங்கினர்.

தமக்கான வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா உலக சினிமாவில் பெரும் சாதனை படைத்தார். இந்த நிலையில் அண்மையில் ஜாஸ்மின் என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா வாடகை தாய் பாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

எனினும் அந்த செய்தியில் உண்மை இல்லை எனவும், தமது பெயரை பயன்படுத்திய இயக்குனர் மீது, தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா கருத்து வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் கடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top