Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
கவர்ச்சியாக நடித்ததற்கு தர்மசங்கடப்பட்டேன்- ரம்யாகிருஷ்ணன் ...!!

cinema - கவர்ச்சியாக நடித்ததற்கு தர்மசங்கடப்பட்டேன்- ரம்யாகிருஷ்ணன் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,602 Views
ரம்யா கிருஷ்ணன் என்று சொன்னதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது படையப்பா,பஞ்சதந்திரம் படம்  அதற்கு அடுத்து அவர் நடித்தது அம்மன் படம். பக்தி மணம் கமழும் அந்த கதாபாத்திரத்தில் அவர் அப்படியே அசத்தி இருப்பார்.



அண்மையில் ஒரு பேட்டியில் அவர், இங்கு அம்மன் படம் வெளியாகும் போது தெலுங்கு சினிமாவில் நான் சிரஞ்சீவியுடன் நடித்த படுக்கவர்ச்சி படமும் ஒரே நேரத்தில் வெளியானது.

ஒரே திரையரங்கில் நான் நடித்த கவர்ச்சி படம் மற்றொரு திரையரங்கில் அம்மன் படம். இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷம். ஆனால் அம்மன் படத்திற்கே ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

அம்மன் படம் பார்த்தபோது எனக்கே உடல் மெய் சிலிர்த்தது. அது மிகப்பெரிய அனுபவம் என அண்மையில் ஓர் செவ்வியின் போது அவர் குறிப்பிட்டார் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top