Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
ஜூலி நடிக்கும் படத்தின் தலைப்பு "உத்தமி".. கலாய்க்கும் சமூகவலைத்தளங்கள்...!!

cinema - ஜூலி நடிக்கும் படத்தின் தலைப்பு "உத்தமி".. கலாய்க்கும் சமூகவலைத்தளங்கள்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,123 Views
Big Boss நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி நடிக்கும் படத்திற்கு 'உத்தமி' என பெயரிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


 
 
 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை களமாக பயன்படுத்தி ஊடகத்தின் வெளிச்சத்துக்கு வந்த ஜூலிக்கு BigBoss நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது "சுயரூபம்" தெரிய வரவே சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். இந்நிலையில் ஜூலி திரைப்படம்  ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கு உத்தமி என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலி மீது செம கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் படத்தின் பெயரைக் கேட்டதும் கடுமையாக  கலாய்த்து வருகின்றனர்.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top