Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
இன்று இந்தியா ஏவிய ரொக்கெட் பற்றிய சில தகவல்கள் !!

isro-100th-satellite-launch - இன்று இந்தியா ஏவிய ரொக்கெட் பற்றிய சில தகவல்கள் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,079 Views
பி.எஸ்.எல்.வி-சி 40 ரொக்கெட் முதன்மை செயற்கைக்கோளாக கார்டோசாட்-2 வகை செயற்கைகோள் ஏவப்பட்டுள்ளது.
பூமியை படம் எடுத்து அனுப்பி நிலத்தில் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றம் உள்ளிட்டவற்றை அறிய கார்டோசாட்-2 உதவும். இன்று ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி 40 வகை ராக்கெட்டின் 42-ஆவது பயணம் ஆகும். 710 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2 வகை செயற்கைக்கோளுடன் மேலும் 30 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 613 கிலோ மட்டுமே.

இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 31 செயற்கைகோள்களில் மூன்று மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. மற்ற 28 செயற்கைக்கோள்களும் அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமானவை.

இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வர்த்தக ரீதியாக செயற்கைகோள்களை ஏவ வெளிநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படியே இந்த 28 ஏவுகணைகளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. கார்டோசாட்-2 உடன் இன்று விண்ணை நோக்கிப் பாய்ந்த மற்ற இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் 100 கிலோ எடையுள்ள மைக்ரோசாட் மற்றும் இந்தியன் நேனோ சேட்டிலைட்-1சி (INS-1C) ஆகியன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top