Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
15
உயிரை பறிக்கும் டூத் பேஸ்ட்... எச்சரிக்கையாக இருங்கள்...!!

beware..!! - உயிரை பறிக்கும் டூத் பேஸ்ட்... எச்சரிக்கையாக இருங்கள்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,474 Views
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் டூத் பேஸ்ட் மிக முக்கியமான ஒன்றாகும்.நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத்பேஸ்டில் புளோரைடு  அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இது எமது வாயிலுள்ள கிருமிகளை அழிப்பதற்காக சேர்க்கப்படுகின்றது.
 
 

ஆனால் இந்த புளோரைடின் அளவு 0.1 முதல் 0.3 மில்லி அளவுக்குதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் அதிகமாக இருந்தால் அதுவே விஷமாக மாறி விடும்.
 
குறிப்பாக பல்தேய்க்கும் போது குழந்தைகள் டூத் பேஸ்ட்டை தெரியாமல் விழுங்கி விட்டால் அது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top