Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
கடைசியில் இதற்காகவும் சரமாரியாக திட்டு வாங்கிய ஜூலி....!!

Big boss Julie - கடைசியில் இதற்காகவும் சரமாரியாக திட்டு வாங்கிய ஜூலி....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,441 Views
பிக் போஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களால் அதிகமான அவப்பெயரை பெற்றெடுத்தவர் ஜூலி. இவர் எதை பற்றி பேசினாலும் கடைசியில் அதன் பிரதிபலிப்பு  அவமானமாகவே வந்து சேர்க்கிறது.
 
 

இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இவர் சினிமாவில் நாயகியாக களமிறங்கவுள்ளதாகவும், அதன் திரைப்படத்திற்கு  உத்தமி என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் செய்தியொன்று வெளியாகியது.
 
அதற்க்கு பின்னர் பெருமளவு கலாய்க்கப்பட்ட ஜூலி, நேற்றிலிருந்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கி கொண்டிருக்கின்றார்.
 
நேற்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஜய் சேதுபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜூலி குறிப்பிட்டதை அடுத்து, ரசிகர்கள் பலர் அவரை திட்டி  தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top