Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
13 பிள்ளைகளை வீட்டில் சிறை வைத்த பெற்றோர் ...!!

International news - 13 பிள்ளைகளை வீட்டில் சிறை வைத்த பெற்றோர் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,731 Views
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 13 பேரை வீட்டில் சிறைப்பிடித்து வைத்த குற்றத்திற்காக அவர்களின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
 

கலிபோர்னியாவைச்  சேர்ந்த  டேவிட் ஓலன் டர்ப்பின், அவரின் மனைவி லூயிஸ் ஆனா டர்ப்பின் ஆகிய இருவரும் பிள்ளைகளை வதைத்து ஆபத்துக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பிள்ளைகள், 2க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதினர்.அவர்கள் அனைவரும் உடன்பிறந்தவர்களாக இருப்பர் என நம்பப்படுகிறது.
 
அந்த 13 பேரில் சிலர் கட்டிலில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தனர். அவர்களில் சிறுமி ஒருவர் தப்பித்துக் காவல்துறையின் அவசர எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
 
உடல் மெலிந்த நிலையில் இருந்த சிறுமி, தனது பெற்றோர், தன்னுடன் பிறந்த 12 பேரையும் வீட்டில்  சிறை பிடித்து வைத்துள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். 
 
அந்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் வீடு இருட்டாகவும் அசுத்தமாகவும் இருந்ததாகக் கூறினர். 
 
பிள்ளைகளைச் சிறைபிடித்து வைத்ததற்கான காரணத்தைப் பொலிஸார் விசாரித்து  வருகின்றனர். மேலும்  13 பிள்ளைகளும் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top