Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
17
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் ஆர்ப்பாட்டம் !!!

Sooriyan Gossip - பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் ஆர்ப்பாட்டம் !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,537 Views
பிரித்தானிய இளவரசர் ஹரி நடிகை மேகன் மார்க்கெல்லின் திருமணம் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ளது திருமண நாளில் வீடற்ற நடைபாதைவாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு வருவதாக தெரிய வருகிறது.
அரச திருமணம் நடைபெறவிருக்கும் வின்சர் நகரசபைப் பகுதியிலுள்ள வீடற்றவர்களே இந்த ஆர்ப்பட்டத்தை முன்னெடுக்க முன் வந்துள்ளனர். வின்சர் நகரசபையினர் அப்பிரதேச நடைபாதைகளிலும் வீதிகளிலும் தங்கியுள்ள வீடற்றவர்களை அப்புறப்படுத்துமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அரச திருமண மேன்மைக்கு இவர்கள் பங்கமாக இருப்பார்கள் என நகரசபை கருதுகிறது.

வீதிகளில் தூங்குகிற, பிச்சை எடுக்கின்ற, வீதிகளில் தங்குவதால் நகரம் அசுத்தமாகிறது அதனால் அனைவரையும் அப்புறப்படுத்துமாறு தேம்ஸ் வெலி பொலிசாருக்கு நகரசபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச திருமணத்திற்கு வரும் உயர் அந்தஸ்தினரின் கண்களில் இத்தகைய மக்கள் தென்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

இவ் விடயம் தற்போது ஊடகங்களில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது இதன் தொடர்ச்சியாக அரச திருமணத்தில் வீடற்றவர்களின் அவலத்தை வெளிக்கொணரும் ஆர்ப்பாட்ட முயற்சிகள் முளை விட ஆரம்பித்துள்ளன. Rising Up என்ற பெயரிலான அமைப்பு முன்னெடுக்கும் அரச திருமண எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, இதுவரை 1200 பேர் இணைந்துள்ளனர்.

இதனை 2500 பேர் ஆதரித்துள்ளனர். No Jacket Required (மேலாடையற்ற) என்ற மற்றுமொரு அமைப்பானது, அரச திருமணத்தின் போது பிச்சைக்காரத்தனமாக உடை அணிந்து தமது எதிர்ப்பைக் வெளியிட உள்ளனர். போர்வைகள் மற்றும் சுலோக அட்டைகளை எடுத்துச் செல்லவும் சில ஆர்ப்பாட்டக் காரர்கள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top