Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
மீண்டும் உயிர் பெறும் பிரபாஸ் அனுஷ்கா காதல் ...!!

cinema - மீண்டும் உயிர் பெறும் பிரபாஸ் அனுஷ்கா காதல் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,855 Views
பாகுபலி மற்றும் பாகுபலி 2' படங்களில் இணைந்து நடித்த பிரபாஸ்-அனுஷ்கா, திரையில் ராசியான ஜோடி என்ற பெயரை எடுத்த நிலையில் வாழ்க்கையிலும் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவந்தது. 
 
 
 
 
 

இந்த நிலையில் தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடைபெற்று முடிந்த 'பாகமதி' இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்கா தெரிவித்தார். பிரபாஸ் தனது நண்பர் மட்டுமே என்றும் அவருடன் திருமணம் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறினார். பிரபாஸுடன் காதல் மற்றும் திருமணம் என்று வெளியாகி வரும் செய்தியில் உண்மை இல்லை என்றும் அவர் கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 
 
மேலும் அவர் தனது திருமணம் குறித்து கூறியபோது, 'எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலிலும் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால், உடனே திருமணம்தான். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்கள் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top