Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
ஜப்பான் வெற்றிகரமாக தனது நவீன செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது !!

Sooriyan Gossip - ஜப்பான் வெற்றிகரமாக தனது நவீன செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,053 Views
ஜப்பான் தனது நவீன செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. EPSILION 3 ரொக்கெட் உச்சினோரா விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது EPSILION என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த அதிநவீன ரொக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. இந்த EPSILION 3 ரொக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கொண்டுள்ளது.
இந்த ரொக்கெட் ஏவப்பட்டதன் மூலம் ASNARO-2 என்ற செயற்கைகோள் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஆய்வுக்கு இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் விண்வெளி பற்றிய அறிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.இன்று ஏவப்பட்ட EPSILION 3 ராக்கெட் மோசமான வானிலை காரணமாக முன்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top