Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
மனைவியை வெளியில் அழைத்து செல்ல மறுத்த கணவன்.... கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு....!

International news - மனைவியை வெளியில் அழைத்து செல்ல மறுத்த கணவன்.... கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,277 Views
லக்னோவை சேர்ந்த தீபக் தேவேதி என்பவர் மாநில தலைமை செயலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற பெண்ணுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
 
 

இந்நிலையில் தீபிகாவின் உறவினருக்கு திருமணம் நடைபெற இருந்ததால் அதற்காக சில பொருட்கள் வாங்க தீபிகா கணவனிடம் கடைக்கு  அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் தீபக் அலுவலகத்தில் வேலை இருப்பதாகவும் பிறகு அழைத்து செல்வதாகவும் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
 
பிறகு தீபக் வீட்டுக்கு வந்த போது கோபமடைந்த தீபிகா தனது அறைக்கு சென்று கதவை பூட்டிகொண்டுள்ளார்.தீபிகா காலை வரை கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து தீபக் கதவை உடைத்துபார்த்த போது தீபிகா மின்விசிறியில் சடலமாக தொங்கியுள்ளார்.
 
இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த தீபக் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இது பற்றி வழக்கு பதிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி  வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top