Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
தொடர் நாடகங்களில் நடிக்கும் நடிகர் வெளியிட்ட நிர்வாண புகைப்படம்...!!

cinema - தொடர் நாடகங்களில் நடிக்கும் நடிகர் வெளியிட்ட நிர்வாண புகைப்படம்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,690 Views
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் அங்கத் ஹசிஜா. சப்னா பாபுல் கா..பிதாய் என்ற இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் தான் அங்கத் பிரபலமானார்.
 

 
இந்நிலையில் அவர் துணிச்சலாக நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.தான் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்து தனது குடும்பத்தாரும், நண்பர்களும், சக கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் அங்கத். 
 
நிர்வாணமாக போட்டோஷூட் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று குடும்பத்தாரும், நண்பர்களும் கேட்டனர். பொலிவூட் நடிகர்கள் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துகிறார்கள். அப்படி இருக்க தொலைக்காட்சி நடிகர்கள்  ஏன் நடத்த கூடாது என்று கேட்கிறார் அங்கத். முன்னதாக அவர் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top