Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக 2017 ம் ஆண்டு பதியப்பட்டுள்ளது !!

Sooriyan Gossip - அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக 2017 ம் ஆண்டு பதியப்பட்டுள்ளது !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,276 Views
உலக வெப்பமயமாதல் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.எல் நினோ காரணத்தால்தான் இந்த நிலை எல் நினோ என்பது புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் ஆகும்.
இந்த எல் நினோ தாக்கம் இல்லையென்றபோதிலும், 2017ம் ஆண்டு அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் ஒன்றாகவே இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் வெப்பநிலையை அடிப்படையாக வைத்து உலகின் சராசரி வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில் 2017ம் ஆண்டில் சராசரியைவிட ஒரு செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம் அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாக 2017ம் ஆண்டுபதிவாகியுள்ளது. 2016ம் ஆண்டுதான் உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாகும். இதையடுத்து அதிக வெப்பமிக்க ஆண்டுகளாக 2015, 2017ஆகிய ஆண்டுகள் உள்ளன.

19ஆம் நூற்றாண்டில் இருந்து கணக்கிடப்பட்ட அதிக வெப்பமிக்க 18 ஆண்டுகளில் 2000வது ஆண்டுக்குப் பிறகு மட்டும் அதிக வெப்பமிக்க 17ஆண்டுகள் உள்ளது. இந்த எல்நினோ தாக்கத்தால் 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் சூறாவளி, ஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியது, ஆசியாவில் பேரழிவு தந்த வெள்ளம் ஆகியவை ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெப்பமயமாதலின் எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட 1.5 செல்சியஸை மிக விரைவாக நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும், இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top