Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
சிறுமியின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய்...சிறு வயதிலேயே இப்படியா?

International news - சிறுமியின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய்...சிறு வயதிலேயே இப்படியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,271 Views
தனது 10 வயது மகளின் கைத்தொலைபேசியில்  இருந்த குறுஞ்செய்திகளை படித்து அவரது தாய்  அதிர்ச்சிஅடைந்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
 
 
 

தனது  மகளுக்கு, வீட்டில் உள்ளவர்களுடன் அவசர நேரத்தில் பேசுவதற்கு தான் அவருக்கென கைத்தொலைபேசியை   வாங்கி கொடுத்தேன் என குறித்த சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் அவளது கைப்பேசியில்  இருந்த குறுஞ்செய்திகள் என்னை அதிச்சியடைய வைத்தது. பாலியல் சம்மந்தமான உரையாடல் மற்றும் தனது நிர்வாண புகைப்படத்தை தனது ஆண் நண்பனுக்கு அனுப்புவதாக தனது மகள் செய்திகளை அனுப்பியுள்ளார்.
 
அதற்கு அவனும் தனது நிர்வாண புகைப்படத்துடன் பாலியல் செய்திகளையும் வீடியோக்களையும்  அனுப்புவதற்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்காலத்தில்  இளம் வயதிலே குழந்தைகள் சமுக வலைதளங்களை பயன் படுத்துகின்றனர். எனினும் இத்தகைய செய்திகளை கேட்டறிந்து கொள்ளும்போது, எமது மனங்களும் அதிகமாகவே பதறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top