Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
சூர்யாவை குள்ளம் என்ற தொகுப்பாளினிகள் ..கொதித்தெழும் ரசிகர்கள் ..!!

cinema - சூர்யாவை குள்ளம் என்ற தொகுப்பாளினிகள் ..கொதித்தெழும் ரசிகர்கள் ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,073 Views
இந்திய பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளான சங்கீதா மற்றும் நிவேதிதா ஆகியோர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த சம்பவம் வைரலாக பரவியது.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் தொகுப்பாளினிகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அவரை கிண்டல் செய்தவர்களை நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கடுமையாக விளாசியுள்ளார்.

அதில் ஒருவர் உயரமாக இருப்பது அல்லது சிவப்பு கருப்பாக இருப்பது முக்கியம் அல்ல. ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பது தான் முக்கியம் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top