Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
சன்னி லியோனுக்கு மெழுகு சிலை திறப்பு ...!!

cinema - சன்னி லியோனுக்கு மெழுகு சிலை திறப்பு ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

842 Views
பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இந்திய டெல்லியில் உள்ள பிரபல மியூசியம் ஒன்றில் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை சன்னி லியோன் காணொளி ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

பொலிவூட்  நடிகை என்றாலும், தென்னிந்திய சினிமாவில் அறியப்பட்டவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர், தென்னிந்திய மொழிகளில் சரித்திரப் படமாக தயாராகவிருக்கும் வீரமாதேவி என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல மியூசியமான மேடம் டுசாட்டில் சன்னி லியோனுக்கு மெழுகு சிலை ஒன்றை நிறுவ இருக்கிறார்கள். இந்த மியூசியத்தில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் சிலை இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top