வீடுகளில் காணப்படும் ஈக்கள் மட்டும் 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த பாக்டீரியக்கள் பெரும்பாலும் வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா போன்ற மனித உடலுடன் தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்கள் தமது கால்கள், இறக்கைகள் ஆகியவற்றின் மூலமே நோய்க்கிருமிகளை காவிச் செல்கின்றன.
இந்த ஈக்களின் உடலின் மேற்புறமும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிகள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலமாக, வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், வெப்பம் மிகுதியான காலங்களில் வரும் நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன.
வீடுகளில் அங்கங்கே பறந்து திரியும் இந்த இருவகை ஈக்களால் மட்டும் இவ்வளவு தொகையான தொற்றுநோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றமை, பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் அரச துறையைச் சேர்ந்தவர்களையும் இந்த ஆராச்சி முடிவுகள் மலைக்க வைத்துள்ளதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.