Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
நம்ம ஹீராவா இது?

cinema - நம்ம ஹீராவா இது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,631 Views
தமிழ் சினிமாவில் இதயம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பல முன்னணி நாயகர்களுடன் நடித்த ஹீரா, தற்போது என்ன செய்கின்றார் என அவரது ரசிகர்கள் பலர் குழப்பத்தில் உள்ளனர்.
 
 

 
 தமது சினிமா பயணத்தின் போது, தல அஜித்துடன் காதல்  கோட்டை படம் மற்றும் இயக்குனர் மணிரத்தனம் இயக்கிய திருடா திருடா படத்திலும் ஹீரா  நடித்தார்.
 
இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன்  மூலம், பலரின்  பாராட்டுகளையும் இவர்  பெற்றார். இதனையடுத்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வெற்றி படங்களை கொடுத்தவர் ஹீரா.
 
இவரின் சினிமா பயணத்தின் போது அஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக கூட நிறைய செய்திகள் வந்தன.
 
இந்த காதல் விவகாரத்தால் நடிகை ஹீராவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தன.
 
பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹீரா கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.
 
தற்போது நடிகை ஹீரா தனியார்  நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதனை முகாமை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top