Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
இந்த பிஞ்சை கொலை செய்யும் எண்ணம் எப்படி வந்தது? அதிரவைக்கும் பின்னணி....!!

International news - இந்த பிஞ்சை கொலை செய்யும் எண்ணம் எப்படி வந்தது? அதிரவைக்கும் பின்னணி....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,970 Views
பிரித்தானியாவிலுள்ள 8 வயது சிறுமியொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

பிரித்தானியாவின் ''Birmingham'' பகுதியில் உள்ள Walsall  என்ற இடத்தில்    உள்ள  வீட்டில், 8 வயது சிறுமி ஒருவர் கடுமையான   இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.
 
சம்பவத்தை அறிந்த அப்பகுதி காவல்துறையினர்,  குறித்த பகுதிக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும்  சிறுமி  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல்துறையினரின்  விசாரணைகளில் பல திடுக்கிடும் செய்திகள் வெளியாகின. சிறுமியின் தந்தை, வயிற்றில் கத்தி  குத்தப்பட்ட நிலையில்  இரத்தக் காயங்களுடன் இருந்ததாகவும், அவரையும் மருத்துவனையில் அனுமதித்துள்ளதாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
சிறுமியை அவரது தந்தை  தான் கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று சிறுமியின் தாயார், தனது மகளை கணவர் குத்திக் விட்டதாக   கத்திய படி ஓடியதாக, அயலவர்கள் கூறியுள்ளனர்.
 
எனவே  குடும்ப பிரச்சனை காரணமாக குறித்த  சிறுமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top