Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
தனது 5 வயது மகளிடம் வாடகை வசூல் செய்யும் தாய் !!

news - தனது 5 வயது மகளிடம் வாடகை வசூல் செய்யும் தாய் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,650 Views
தென் அமெரிக்காவில் இவான்ஸ் எனும் பெண் தனது 5 வயது மகளிடமே மாதம் மாதம் 5 டொலரை வாடகையாக வசூல் செய்து வருகிறார்.
பெற்றோர்கள் அனைவரும் வெவ்வேறு விதமாக அல்லது தங்களது விருப்பத்தின் பேரிலே தங்களது பிள்ளைகளை வளர்ப்பார்கள். பிள்ளைகளும் அவ்வாறே உலகில் வளரவும் அடுத்தவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்ளுவார்கள். பெற்றோர்கள் அன்பாகவோ அல்லது அதட்டியோ இந்த வளர்ப்பு முறையை கையாளுகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ வித்தியாசமான வளர்ப்பு முறையை கொண்டுள்ளனர்.

அவ்வாறு வித்தியாசமாக தன் குழந்தையை வளர்க்கும் முறை பற்றி அவரே கூறியுள்ளதை பார்ப்போம். ” நான் என் மகளுக்கு மாத செலவுக்கு என 7 டொலர்களை கொடுக்கிறேன் அதிலிருந்து என் மகள் எனக்கு வாடகை , மின்சாரம், உணவு, தண்ணீர், தொலைக்காட்சி பார்ப்பதற்கு என 5 டொலர்களை மாதம் தோறும் அவள் என்னிடம் வாடகையாக மீண்டும் செலுத்த வேண்டும்.

மீதம் இருக்கும் 2 டொலரில் அவள் செலவு செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ அவள் விருப்பபடி எதுவும் செய்யலாம். ஆனால் பெரியவளாகி அவள் சொந்தமாக வெளியே செல்ல முடிவு செய்தால், அவள் 3,380 டொலர்களை எனக்கு செலுத்த வேண்டும். உண்மையான உலகம், அதில் உண்மையில் எவ்வாறு கட்டணம் செலுத்தி வாழ்கிறோம் என அவர்களுக்கு புரியவைக்க தான் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார்.”

இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் உள்ள நிலையில், தன் பிள்ளைகள் தன் வீட்டில் சுதந்திரமாக வசிக்க முழு உரிமை உள்ளவர்கள். ஆனால் இவ்வாறு அனுபவத்திற்க்கு பயிற்றுவித்தாலும் வாடகை எனும் பேரில் அல்லாமல் முடி திருத்தும் கட்டணம் ஆடை வாங்கும் கட்டணம், விளையட்டு சாதனம் ஆகியவை சுயமாக வங்குவது போன்று செய்யலாம் என சிலரும் அறிவுரை அளித்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் அந்த தாய் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top