Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
23
ஆபிரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Sooriyan Gossip - ஆபிரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

711 Views
ஆபிரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் அழிந்துவரும் விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 69வது மாநாடு தொடங்கியுள்ளது. ஆபிரிக்காவின் பல பகுதிகளில் கடந்த 2006ம் ஆண்டு முதல் சட்டத்திற்கு புறம்பாக யானைகள் வேட்டையாடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு ஆபிரிக்க யானை கொல்லப்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் யானைகளின் மக்கள் தொகை 62 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நடிவடிக்கை எடுத்து ஆபிரிக்க இன யானைகளை பாதுகாக்காவிட்டால் அவற்றின் இனம் வெகு விரைவில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top