Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
24
எண்ணம்போல் வாழ்வு நிரூபணமாகியுள்ளது !!

thinking positive - எண்ணம்போல் வாழ்வு நிரூபணமாகியுள்ளது !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,227 Views
எண்ணம்போல் வாழ்வு என பெரியோர் சொல்வது நாம் அறிந்ததே நாம் என்ன நினைக்கின்றோமோ அப்படித்தான் நம் வாழ்க்கையும் அமையும் இதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்

‘மாரடைப்பு, பக்கவாதம், முச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற உயிரைப் பறிக்கும் அபாய நோய்கள் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்களுக்குப் பெரும்பாலும் வருவதில்லை’ என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதேபோன்றதொரு ஆய்வு அமெரிக்காவிலும் ஏற்கெனவே நடந்துள்ளது. வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவர்கள் 6 ஆயிரத்து 959 பேரிடம் ஆளுமைத்திறன் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு நடந்த இந்த தேர்வில் நேர்மறை எண்ணங்களுடன் பதிலளித்தவர்களையும், எதிர்மறை கருத்துகளுடன் பதிலளித்தவர்களின் நிலையையும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்தார்கள்.

இவர்களில் 476 மாணவர்கள் பல்வேறு நோய்களால் மரணமடைந்திருந்தார்கள். இவர்களில் 42 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் எதிர்மறை எண்ணங்களுடன் பதிலளித்திருந்தவர்கள். இதன்மூலம் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்கிறவர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது என்று தங்கள் ஆய்வின் முடிவாகக் கூறியிருக்கிறார்கள். நாமும் எதிர்மறையான எண்ணங்களை விடுத்து நேர்மறையாக சிந்த்தித்து நீடூழி வாழ்வோம்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top