Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
திருமணத்தில் இணையவிருக்கும் எமிஜாக்சனின் காதலன் !!

cinema - திருமணத்தில் இணையவிருக்கும் எமிஜாக்சனின் காதலன் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,625 Views
தமிழ் சினிமாவில் தன்னை அனைவர் மனதிலும் அழகாக தனது நடிப்பு மூலம் கவர்ந்திழுத்துவிட்ட நடிகை எமி ஜாக்சனின் முன்னாள் காதலரான பிரதீக் பாபருக்கு சமீபத்தில் திடீரென்று நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது..
மறைந்த நடிகை ஸ்மீதா பட்டீலின் மகன் நடிகர் பிரதீக் பாபரைத் தான் எமிஜாக்சன் காதலித்து வந்தார். இருவரும் தங்கள் காதலில் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரவர்கள் பெயரை மாறி மாறி அவர்கள் கையில் பச்சை குத்திக் கொண்டனர்.ஒரு சில காரணங்களால் இருவரும் காதலை தொடராது பிரிந்துவிட்டனர்.

தற்போது எமிஜாக்சனின் முன்னாள் காதலன் பிரதீக் பாபர், சான்யா சாகத்தை திருமணம் செய்யவுள்ளார்.அதனால் இருவருக்கும் சமீபத்தில் திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது. இது குறித்து மனதில் கவலை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது எமி ஜாக்சன் தற்போது இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான `சூப்பர் கேர்ள்' சீரியலில் நடித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் அடுத்ததாக 2.0 படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top