Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
பிரபல தொகுப்பாளினி கணவர் மீது மோசடி முறைப்பாடு கொடுத்த தயாரிப்பாளர்...!

cinema - பிரபல தொகுப்பாளினி கணவர் மீது மோசடி முறைப்பாடு கொடுத்த தயாரிப்பாளர்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,536 Views
பணம் வாங்கிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் பிரபு, நடிகர் கயல் சந்திரன் மீது முறைப்பாடு கொடுத்துள்ளார்.



பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா. சமீபத்தில் அவர் அதில் இருந்து விலகிவிட்டார். இவரது கணவர் ‘கயல்' படத்தில் நடித்த சந்திரன்.நடிகர் கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை காவல் துறை அதிகாரியிடம் மோசடி முறைப்பாடு கொடுத்துள்ளார்.

அவர் அளித்த முறைப்பாட்டில் ,‘‘கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் நாங்கள் ‘திட்டம்போட்டு திருடுற கூட்டம்'' என்ற படம் தயாரிக்கிறோம், நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றார்கள். நானும் ஒப்புக்கொண்டு ரூ. 5 கோடி பணம் கொடுத்தேன். படம் வெளியாகும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top