Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
கோவிலுக்கு வந்த உணவுவிடுதி அதிபர் நோய் கொடுமையால் மனமுடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Indian news - கோவிலுக்கு வந்த உணவுவிடுதி அதிபர் நோய் கொடுமையால் மனமுடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,087 Views
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரை பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடைய பிணம் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கோவை மாவட்டம் உருமாண்டன் பாளையம் சாஸ்திரி வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது53) என்பது தெரிய வந்தது.

அப்பகுதியில் உணவகம் நடத்தி வந்த அவர் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பாலசுப்பிரமணியன் நோய் கொடுமையால் மனமுடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top