Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
உலகம் அழியும் நாள் நெருங்கிவிட்டது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

Sooriyan Gossip - உலகம் அழியும் நாள் நெருங்கிவிட்டது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,319 Views
மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா சிகாகோ பல்கலைகழகத்தில் மனித நடவடிக்கைகளால் உலக அழிவை குறிக்கும் டூம்ஸ்டே கடிகாரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலக சூழலை பொறுத்து இதில் விஞ்ஞானிகள் நேரத்தை மாற்றியமைத்து வருகின்றனர்.

தென் சீனக்கடல் பிரச்சனை, பருவநிலை மாற்றங்கள், வடகொரியா - அமெரிக்கா இடையே அணு ஆயுதப் போர் பதற்றம் போன்ற பிரச்சினைகளால் உலகம் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உலக அழிவில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் என்று விஞ்ஞானிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top