Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
29
புற்று நோய் செல்களை அழிக்கும் அற்புத வழி இதோ...!!

helth - புற்று நோய் செல்களை அழிக்கும் அற்புத வழி இதோ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,124 Views
உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக மக்கள் அவதியுறும் ஒரு  நோய் புற்று நோயாகும். இத்தகைய புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.
 
 

ஒவ்வொரு வகை புற்றுநோயும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரணமாக நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்று வந்தால், புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.
 
ஆனால் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து ஒருசில உணவுகள் நம்மைப் பாதுகாக்கும் என்பதை  கட்டாயம் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
கேல் என்பது ஒருவகை கீரை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதோடு, தடுக்கவும் செய்யும். இது முட்டைக்கோஸ் வகையைச்  சேர்ந்ததாகும். 
 
க்ரீன் டீ அதிகமாக  புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள், கருப்பை, கணையம் மற்றும் வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயை குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
 
அன்றாடம் நாம் பயன்படுத்தும்  கடுகு, புற்றுநேயைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வில் கடுகில் பித்தப்பை புற்றுநோயை  தடுக்கும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கடுகில் உள்ள டீசோதியோசையனேட்டுகள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
 
எலுமிச்சையில் உள்ள பெக்டின் மற்றும் லெமோனாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் சத்துக்களாகும். எனவே தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாய், தொண்டை, வயிற்று புற்றுநோயின் அபாயம் குறைவதாக  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top