Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
கார் வழக்கில் நடிகை அமலாபோல் கைது ...!!

cinema - கார் வழக்கில் நடிகை அமலாபோல் கைது ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

736 Views
பிரபல நடிகை அமலாபால் இந்திய புதுச்சேரியில் போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு காரை பதிவு செய்து, இந்திய மதிப்பெண்களில் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அமலாபால் மீது குற்றப்பிரிவு பொலிஸார் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். 
 
 

இதையடுத்து நடிகை அமலா பால் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் இந்திய கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடையுமாறு  அமலாபாலுக்கு கடிதம்அனுப்பப்பட்டது. நேற்று மாலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்த  அமலாபாலை கைது செய்த பொலிஸார் பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.
 
அதே போல் நஸ்ரியாவின் கணவரான பஹத் பாசிலும் பிணையில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top