Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
தாஜ்மஹால் ஹீரோயினின் தாறுமாறான படங்கள்..... !!

cinema - தாஜ்மஹால் ஹீரோயினின் தாறுமாறான படங்கள்..... !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,332 Views
பாலிவுட் நடிகை ரியா சென்னின்  புகைப்படங்கள் சில தற்போது  வைரலாகியுள்ளன.  பாலிவுட் நடிகை ரியா சென் தமிழில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
 
 

இந்த திரைப்படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட  பெருமை இவருக்கு உண்டு.   அன்று மச்சக்கன்னியாக மிளிர்ந்து தாவணியில் அசத்திய நடிகை ரியா சென், தற்போது வெளியிட்ட கவர்ச்சிப் படங்களை ரசிகர்கள் முந்திக்கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.
 
 
ரியா சென் தந்து  கணவருடன் கோவாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அங்கு பிகினியில் எடுத்த புகைப்படங்களை அவர் தற்போது சமூக வலைதளத்தில்  வெளியிட்டுள்ளார். தனது கணவர் எப்போதும் எந்த விஷயத்திலும் பொறுமையாகவே இருப்பார் என ரியா சென் கூறியுள்ளார். 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top