Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
குடித்துவிட்டு, முத்தக்காட்சிக்கு மட்டும் 55 ரீடேக் வாங்கிய ராக்கி சவந்த்..... திக்கு முக்காடிய கதாநாயகன்....!!

cinema - குடித்துவிட்டு, முத்தக்காட்சிக்கு மட்டும் 55 ரீடேக் வாங்கிய ராக்கி சவந்த்..... திக்கு முக்காடிய கதாநாயகன்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,860 Views
நடிகை ராக்கி சவந்த் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் இவர் தொடர்பான செய்தி ஒன்று பரவி வருகிறது. இவர் ஷாகித் காஸ்மி இயக்கத்தில் நடித்துவரும் படத்தில்    நடிப்பதற்கு 55 முறை ரீடேக் வாங்கி இருக்கிறார்.
 
 
 
 
 
 

இந்தப் படத்தில் இவர் குடிக்கு அடிமையான பெண்ணாக நடிப்பதால்  குடித்துவிட்டு தான் படப்பிடிப்புக்கே செல்வதாக கூறப்படுகிறது.
 
சினிமாவில் முத்தக்காட்சிகளை  ஒரு சில படங்களில் மட்டுமே அரிதாக பார்க்கமுடிந்தாலும் அது பாலிவுட் சினிமாவில் சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. முத்தக்காட்சியில் நடித்த நடிகை ராக்கி சவந்த் 55 முறை ரீடேக் வாங்கியுள்ளார்.
 
இவருடன் இந்த காட்சிக்கே  படத்தின் நாயகன் திக்கு முக்காடியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top