Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
பொறுப்பைப் பற்றி தன்மையாக பேசிய சுருதி ஹாசன்..... ரசிகர்களின் விருப்பத்தையும் பெற்றார்...!!

cinema - பொறுப்பைப் பற்றி தன்மையாக பேசிய சுருதி ஹாசன்..... ரசிகர்களின் விருப்பத்தையும் பெற்றார்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,354 Views
கவர்ச்சியான நடிப்பால் பல வாலிபர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இளம் நடிகை சுருதி ஹாசன். பல முன்னணி நாயகர்களுடன் நடித்து வெற்றித்திரைப்படங்களை தந்த பெருமை சுருதி ஹாசனுக்கு உண்டு.
 
 

இந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, நடிகை சுருதி ஹாசன் தனது தந்தையை பற்றி பேசிய விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
தனது தந்தை கமல்ஹாசன், இள வயதிலிருந்தே அதிக சமூக பொறுப்பைக் கொண்டவர். அவர் அரசியலுக்கு வர வேண்டுமென தீர்மானித்ததே மக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்குவதற்காகவே என சுருதி ஹாசன் கூறியுள்ளார்.
 
தமிழக அரசியல் படுகுழியில் கிடப்பதாகவும், அதிலிருந்து மக்களை காப்பாற்றவும் தனது தந்தையான கமல்ஹாசன் முன்னின்று சேவையாற்ற தயாராக உள்ளதாக  சுருதி ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top