Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
நான் ஒரு பெண் துப்பறிவாளர்... உண்மையை கக்கிய திரிஷா...!!

cinema - நான் ஒரு பெண் துப்பறிவாளர்... உண்மையை கக்கிய திரிஷா...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,378 Views
நடிப்புக்கு பேர் போன நடிகை  திரிஷாவிற்கு கடந்த ஆண்டு எந்த திரைப்படங்களும் அமையவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு அதிக ஏமாற்றத்தை தந்தது.
 
 
 

இந்த நிலையில் இந்த ஆண்டு நடிகை திரிஷாவுக்கு அதிக திரைப்படங்கள் வரிசை கட்டி வந்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்துள்ளன.
 
குறிப்பாக முன்னணி நாயகர்களுடன் நடிகை திரிஷா பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷா ''குற்றப்பயிற்சி'' என்ற படத்தில் நடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் அவர் ஒரு பெண் துப்பறிவாளராக நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.  இந்த படம் திரிஷாவிற்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தரும் என படக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top