Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
இந்தியன் 2 படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நயன்தாரா ..!!

cinemad - இந்தியன் 2 படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நயன்தாரா ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,013 Views
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் நடித்தார் கமல்ஹாசன். பல வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாக உள்ளது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் ஷங்கர். இப்படம் ஏப்ரலில் வெளியாகும் என கூறப்பட்டது. இப்போது மே அல்லது ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியன் 2 படத்துக்கான வசனநடை  பணிகளிலும் தனது குழுவை முடுக்கிவிட்டுள்ளார் ஷங்கர். 
 
 


 
 

2.0 வெளியீட்டுக்கு முன்பே இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் விபத்திலிருந்து தப்பிக்கும் அப்பா கமல், வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்திருப்பார்கள். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டிலிருந்து அவர் இந்தியாவுக்கு திரும்பி தனது இலச்சியத்தை தொடர்வது போல் கதை அமைத்து வருகிறார்கள். 
 
கமலின் மனைவியாக மூதாட்டி வேடத்தில் சுகன்யா நடித்திருந்தார். அந்த வேடத்தில் இப்போது நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறதாம். கதைப்படி 2ம் பாகத்தில் வயதான மனைவியும் கமலுக்கு அவருக்கு உதவுவது போல் காட்சிகள் இருப்பதால் இந்த வேடத்துக்கு பெரிய கதாநாயகி தேவைப்படுகிறாராம். அதனால் நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top