Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
சூரியன் ஆரூடம் தினமும் காலை 6 . 15 க்கு உங்கள் சூரியனில் ..!!

sooriyan aarudam - சூரியன் ஆரூடம் தினமும் காலை 6 . 15 க்கு உங்கள் சூரியனில் ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,108 Views
புதுமைகள் படைக்கும் சூரியனுடனேயே பலரின் வாழ்வும் புலர்கிறது..நிறைந்த காலைப்பொழுதில் நினைவில் நினைப்பவை எல்லாமே நடக்குமா எனும் கேள்வி ஒவ்வொரு மனிதனின் மனங்களில் எழுவது இயல்பே ..!!
இந்த நாள் நமக்கு எப்பிடி இருக்கும் , நல்லது நடக்குமா ? சுப நிகழ்வுகளை நடாத்த ஏதுவானதாக இந்த நாள் அமையுமா ..? இப்படி பல கேள்விகள் எம் மனதில் எழுந்திடும் ..ஆனால் தகுந்தவர்காளால் தரமான ஆரூடம்  சார்ந்த தெளிவுபடுத்தல்கள் ஊடாக உங்கள் ஐயங்கள் சார்ந்த சகல கேள்விகளுக்கும் பதிலாக கிடைக்கும் எனில் அது எம் அனைவரின் வாழ்விற்கும் பேரின்பமே ..!!

அந்த வகையில் முதல்வன் சூரியனின் அருணோதயம் இவ் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை பகர்கிறது ...12 ராசிகளினதும் பலாபலன்களை துல்லியமாய் துறை சார் நிபுணர்களின் பங்களிப்புடன் தினசரி காலை 6 . 15 க்கு தருகிறான் முதல்வன் சூரியன் ..

இந்திய இலங்கை பிரபல சோதிடர்களான சென்னை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு பசுபதி ராஜேஷ் குருக்கள் மற்றும்
ஸ்ரீ வைகானச ஆகம சேவா பூசன ஸ்ரீ A . S . V . மாதவ பட்டாச்சாரியார் ஆகியோரின் துல்லிய கணிப்பில் கூறப்படும் இவ் ஆரூடம்  பகுதியினைக்  கேட்டு நீங்கள் அனைவரும் பயன் பெறுங்கள்..
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top