Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கும் `விஸ்வாசம் !!

cinema - பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கும் `விஸ்வாசம் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,057 Views
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிப்பதாகவும் சமீபத்தில் வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித் தாதாவாக நடிப்பதாகவும் புதிய தகவல் ஒன்று உலா வருகிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நாயகி யார், வில்லன் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்கிறார். படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top