Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
விஜய்யுடன் நடிக்க மாட்டேன்- பிரபல தொகுப்பாளினி...!!

cinema - விஜய்யுடன் நடிக்க மாட்டேன்- பிரபல தொகுப்பாளினி...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,341 Views
விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நான் நடிக்கமாட்டேன் என்று பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனா கூறியுள்ளார்.



தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடித்த படங்கள் வெளியானால் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள். அவரின் 62வது படத்திற்காக ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தன்னுடைய சினிமா பயணம் குறித்து அளித்த பேட்டியில், அதில் அவரிடம் ‘‘விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘விஜய் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வருவது நல்லதுதான். ஆனால் நான் கண்டிப்பாக அவர் படத்தில் நடிக்க மாட்டேன். அவர் படம் மட்டுமில்லை நான் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்ற கொள்கையை வைத்துள்ளேன்’’ என்றார். ஐயோ ஐயோ இப்படி சொன்னவங்க நிறைய பேர் இருக்காங்க

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top