Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
05
சீனாவில் வீதியைதிருடிய திருடன்...!!

International news - சீனாவில் வீதியைதிருடிய திருடன்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,519 Views
சீனாவில் 'ஜியாங் ஷு' மாகாணத்தில் 'சான்கேசு' என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வழியாக செல்லும் 800 மீட்டர் நீள வீதி இரவோடு இரவாக திடீரென மாயமானது.



சிமெண்டால் போட்டிருந்த அந்த சாலையை யாரோ ஒரு மர்மநபர் வெட்டி பெயர்த்து எடுத்து சென்று விட்டான். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நடத்திய விசாரணையில் ‘ஷிகு’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் இந்த வீதியை வெட்டி எடுத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

அந்த வீதியின் 500 டன் கோன்கிரீட் கலவையை உடைத்து நொறுக்கி அதை விலைக்கு விற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று இருக்கிறார்.தற்போது இவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top