Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
05
இறந்த பின்னும் தலைமுடி வளரும் !!

Sooriyan Gossip - இறந்த பின்னும் தலைமுடி வளரும் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

798 Views
சராசரியாக ஒரு மனிதனின் தலைமுடி ஒரு மாதத்தில் அரை அங்குலம் வளர்கிறது. மனிதனின் தலைமுடி மூன்று அடுக்குகளைக் கொண்டது. அவை: க்யூட்டிக்கிள், கார்டெக்ஸ், மெடுல்லா. ஒவ்வொரு தலைமுடிக்கும் வேர் உள்ளது. இது தோலின் கீழே பை போன்ற பகுதியில் அமைந்திருக்கும். தலைமுடி வேரின் கீழே பப்பிலா என்ற பகுதி காணப்படுகிறது. தலைமுடி வளர்வதற்கான சத்துக்கள் இதில் இருந்தே பெறப்படுகிறது.
பப்பில்லாவை சுற்றி புதுப்புது செல்கள் உருவாகி அவை தோலைவிட்டு வெளியேற்றப்பட்டு தலைமுடியாக வளர்கிறது. நமது தலைமுடி என்பது இறந்த செல்களே. எனவே தான் தலைமுடியை வெட்டும் போது நமக்கு வலி தோன்றுவதில்லை. ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது உடலில் செல்கள் உருவாவது தொடர்ந்து கொண்டே இருக்கும். உடலில் சத்துக்கள் முழுவதும் அழியும் வரை அவனது தலைமுடியின் வேர்ப்பகுதியில் புதுப்புது செல்கள் உருவாகி தலைமுடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top