Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
06
தனது 14 வருட திருமண வாழ்க்கையினை முறித்து விட்டு புதிய துணையுடன் இணைந்த திவ்யா...!!

cinema - தனது 14 வருட திருமண வாழ்க்கையினை முறித்து விட்டு புதிய துணையுடன் இணைந்த திவ்யா...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,563 Views
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் விரும்பும் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் நடிகை திவ்யா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதீர் சேகர் என்ற வைத்தியரை  திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார்.
 
 

இந்த நிலையில், கடந்த   2016 ஆம் ஆண்டு தனது கணவரை விட்டு திவ்யா பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே  தற்போது அருண் குமார் மணிகண்டன் என்பவரை நேற்று முன்தினம்  நடிகை திவ்யா  அமெரிக்காவில் வைத்து  திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்விருவரின் திருமண வரவேற்பு நிகழ்வு கேரளாவில் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top