Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
உலகின் சக்திவாய்ந்த ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது !!

Sooriyan Gossip - உலகின் சக்திவாய்ந்த ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

732 Views
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ரொக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
 

விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் ஃபால்கன் ஹெவி, 2 பூஸ்டர் ரொகெட்டுகளுடன் பிணைக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு ரொக்கெட்டிலும் 9 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

3 ராக்கெட்டுகளின் மொத்த எடை 18 என்ற எண்னிக்கையிலான போயிங் 747 விமானங்களின் எடைக்குச் சமமாகும். 70 மீட்டர் உயரமும், 12.2 மீட்டர் அகலமும் உடைய ஃபால்கன் ஹெவி ராக்கெட், செவ்வாய்க்கு 16 ஆயிரத்து 800 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை சுமந்து சென்று அதன் வட்டப் பாதையில் செலுத்த வல்லது. ஃபிளாரிடா மாகாணம் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top