Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
இனி விண்வெளிக்கும் காரில் பயணிக்கலாம்.............!!

space - இனி விண்வெளிக்கும் காரில் பயணிக்கலாம்.............!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

698 Views
விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் கண்டுவரும் வளர்ச்சி அபரிமிதமானது. நாளுக்கு நாள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள், முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது Falcon Heavy .
 
 
 
 
 
 
 
 
 
 
 

Falcon Heavy இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தை, அமெரிக்காவை சேர்ந்த எலன் மஸ்கஸ் டெஸ்லா என்ற தனி மனிதரால்  விண்ணுக்கு ஏவப்பட்ட முதலாவது ஏவுகணையே Falcon Heavy . நாசாவின் உதவியின்றி ஏவப்பட்டதோடு, எலன் மஸ்கஸினுடைய காரினையும் விண்ணுக்கு எடுத்து சென்றது தான் இதன் சிறப்பாகும். 
 
பூமியிலிருந்து காரொன்றினை விண்ணுக்கு எடுத்துச்சென்ற முதலாவது ஏவுகணையாக  Falcon Heavy யும், விண்ணுக்கு பறந்த முதலாவது காராக எலன் மஸ்கஸுக்கு சொந்தமான டெஸ்லா ரக சிவப்பு நிற காரானது சாதனை படைத்துள்ளது. 
 
63000 கிலோகிராம் சுமந்து செல்லக்கூடிய இடப்பரப்பு கொண்ட  இந்த ஏவுகணை 70  மிட்டர் நீளமானதாகும். ஸ்பேஸ் X  நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையின் தயாரிப்புக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top