Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
08
Vivo வழங்கும் 10GB Ram Smarphone!!!

Sooriyan Gossip - Vivo வழங்கும் 10GB Ram Smarphone!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

456 Views
உலகிலேயே முதலாவதாக 10GB RAM கொண்ட ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது விவோ நிறுவனம். இந்நிறுவனம் புதுமையான தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஸ்மார்ட்போன் உலகில் தனி இடத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ளது. இதன் அங்கமாக, உலகிலேயே முதலாவதாக 10GB RAM கொண்ட Vivo Xplay7 ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Qualcom snapdragon 845 processor, 256GB மற்றும் 512GB ROM Variant உடன் 10GB RAM இதன் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோனில் உள்ளதைப் போல முகத்தை ஸ்கேன் செய்யும் ஃபேஷியல் ரெகக்னேஷன் அம்சமும் இடம்பெறலாம் என்று கூறப்படுகின்றது. அண்மையில், விவோ நிறுவனம் விரல் ரேகை சென்சரை திரையிலேயே (அடிப்புறத்தில்) வைத்து புதுமை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top